மதுரை : கனிமொழிக்காக மரங்களை வெட்டி சட்டவிரோதமாக விற்பனை செய்த திமுக நிர்வாகி!
மதுரையில் திமுக நிர்வாகி ஒருவர் அனுமதியின்றி மரங்களை வெட்டி விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி எதிரே திமுக சார்பில் நலத்திட்ட ...
