முழு கொள்ளளவை எட்டிய மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்!
மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் முழு கொள்ளளவை எட்டி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இந்த தெப்பக்குளம், ...