மதுரை : அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண் உயிரிழப்பு!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண் ஊயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவரின் மனைவி தேவி, கர்பப்பையில் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக அண்மையில் உசிலம்பட்டி ...