மதுரை : குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டம்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலகிருஷ்ணா புரம் பகுதியைச் சேர்ந்த மக்களுக்குக் குடிநீர், கழிவுநீர் கால்வாய் போன்ற ...