மதுரை கப்பலூர் சிப்காட்டில் பேருந்து விபத்து : காவலாளி பலி!
மதுரை கப்பலூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தின் தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் காவலாளி உயிரிழந்தார். கப்பலூர் சிப்காட்டில் 500க்கும் மேற்பட்ட ...