மத்திய பிரதேச சாலை விபத்தில் 14 பேர் பலி : பிரதமர் மோடி இரங்கல்!
மத்திய பிரதேசத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம் திந்தூரி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயம் ...