தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்!
தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமா்சையாக நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில், காசிக்கு இணையான பெருமையையும், சிறப்புகளையும் கொண்டதாகும். ...