மகா கும்பமேளா : திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய 11.5 கோடி பக்தர்கள்!
மகா கும்பமேளாவை ஒட்டி பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு கோலாகலமாக ...