maha kumbh mela 2025 - Tamil Janam TV

Tag: maha kumbh mela 2025

மகா கும்பமேளா – மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்த 54,000 பக்தர்கள்!

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த மகா கும்பமேளாவில், குடும்பத்தில் இருந்து பிரிந்த 50 ஆயிரம் பக்தர்கள், மாநில அரசின் தீவிர முயற்சியால் மீண்டும் குடும்பத்துடன் ஒன்றிணைந்த நிகழ்வு நடந்துள்ளது. ...

கும்பமேளாவில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள், சுகாதார ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!

மகா கும்பமேளாவில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஊதிய உயர்வு மற்றும் போனஸ் அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ...

மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு – விரிவான ஏற்பாடு!

கடந்த 45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெறவுள்ளதால், லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ...

மகா கும்பமேளா தூய்மை பணியில் 15,000 பணியாளர்கள் – உ.பி. அரசு கின்னஸ் சாதனை முயற்சி!

மகா கும்பமேளா திருவிழாவில் கின்னஸ் சாதனை முயற்சியாக 15 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய ...

கும்பமேளாவில் இருந்து ஊர் திரும்பும் பக்தர்கள் – வாரணாசியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிலிருந்து பக்தர்கள் சொந்த ஊர் திரும்புவதால்  வாரணாசியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ...

அனைவருக்கும் அமைதி, ஞானம், ஆரோக்கியத்தை கங்கை மாதா வழங்கட்டும் – பிரதமர் மோடி

அனைவருக்கும் அமைதி, ஞானம், நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை கங்கை மாதா அருளட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்ற ...

மகா கும்பமேளா – திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்., பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா கடந்த மாதம் 13ஆம் தேதி ...

மகா கும்பமேளா – ஒரே நாளில் 2 கோடி பேர் புனித நீராடல் !

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், வசந்த பஞ்சமியான நேற்று ஒரே நாளில் 2 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ...

NO CALL DROP : HIGH SPEED NET – வியப்பின் உச்சத்தில் கும்பமேளா பக்தர்கள்!

உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவான மகா கும்ப மேளாவில் எந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்டுள்ள தடையற்ற தொலைபேசி வசதி மற்றும் இணைய வசதியும் ...

கும்பமேளா விஐபி பாஸ் ரத்து – உத்தரப்பிரதேச அரசு அறிவிப்பு!

கும்பமேளாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததையடுத்து விஐபி பாஸ்களை ரத்து செய்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். கும்பமேளா நிகழ்வின்போது ஏற்பட்ட கூட்ட ...

மகா கும்பமேளா : பிப்ரவரி 5 ஆம் தேதி பிரயாக்ராஜ் செல்கிறார் பிரதமர் மோடி!

 மகா கும்பமேளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5 ஆம் தேதி செல்கிறார் .  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகின்ற 27-ம் தேதி இதில் ...

மகா கும்பமேளாவில் மின்னும் முகங்கள் : சனாதனத்தை பரப்பும் “MUSCULAR BABA” – சிறப்பு தொகுப்பு!!

மகா கும்பமேளாவில் நாள்தோறும் கூடும் லட்சக்கணக்கானோர் மத்தியில், ஒருசிலர் தங்கள் தனித்தன்மையால் அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளனர். அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம். உலகின் ...

மகா கும்ப மேளா – கூட்ட நெரிசலை தடுக்க AI தொழில் நுட்பம் – சிறப்பு தொகுப்பு!

உலகின் மிகப் பெரிய இந்துமத திருவிழாவான மகா கும்ப மேளா, உத்தர பிரதேசத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மகா கும்ப மேளாவில் இந்த முறை, சுமார் ...

மகா கும்பமேளா : புனித நீராடிய 7 கோடி பக்தர்கள்!

மகா கும்பமேளாவின் முதல் 6 நாட்களில் 7 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ...

மகா கும்ப மேளா! : மிகப் பிரம்மாண்டமாக தயாரான கூடார நகரம்!

உத்தரப்பிரதேசத்தில் வரும் 13ம் தேதி பிரயாக்ராஜில் நடைபெற உள்ள மகா கும்ப மேளாவுக்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...

மகா கும்பமேளா திருவிழா தொடக்கம்!

மகா கும்பமேளா திருவிழா தொடங்கியதை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழா நடைபெறுவது ...