மகாகும்பமேளாவில் குடும்பத்துடன் நீராடிய தலைமை தேர்தல் கமிஷனர்!
சமீபத்தில் புதிய தலைமைத் தேர்தல் கமிஷனராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இதுகுறித்து பேசிய அவர், திரிவேணி சங்கமத்தில் நீராடியது ...