அசோக் நகர் அரசுப்பள்ளி சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சை – தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம்!
அரசு பள்ளியில் நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவரின் பேச்சு சர்ச்சையான நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அசோக் ...