Maharashtra Chief Minister Devendra Fadnavis - Tamil Janam TV

Tag: Maharashtra Chief Minister Devendra Fadnavis

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலியில் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் முன் நக்சல்கள் சரணடைந்தனர். 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நக்சல்கள் முழுவதுமாக ஒழிக்கப்படுவார்கள் என மத்திய ...

எஸ்சி சான்றிதழ் முறைகேடு – தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை!

இந்து, பவுத்தம் உள்ளிட்ட மதத்தினரை தவிர மாற்று மதத்தினர் முறைகேடாக எஸ்சி சான்றிதழ் வைத்திருந்தால் அது ரத்து செய்யப்படும் என மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். ...

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை!

மொழியின் பெயரால் யாரும் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது என மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி பேசாத உணவக உரிமையாளர், தாக்கப்பட்ட சம்பவம் ...

அடுத்த கும்பமேளா எப்போது? – முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிப்பு!

பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவடைந்த நிலையில் அடுத்த கும்பமேளா வரும் 2027-ம் ஆண்டு நாசிக்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ...

பிரதமர் மோடி தலைமையில் என்டிஏ முதலமைச்சர்கள் கூட்டம் – சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்பு!

டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ...

மகா கும்பமேளா – திரிவேணி சங்கத்தில் புனித நீராடிய ஓம் பிர்லா!

மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் புனித நீராடினார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா, ...

டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் தமிழகத்திற்கு எந்த முதலீடும் கிடைக்கவில்லை – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் தமிழகத்திற்கு எந்த முதலீடும் கிடைக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சுவிட்சர்லாந்தின் டாவோஸ் ...

மகாராஷ்டிரா முதலமைச்சருடன் அதானி சந்திப்பு!

மும்பையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸை தொழிலதிபர் கெளதம் அதானி சந்தித்து பேசினார். தேவேந்திர ஃபட்னாவிஸின் சாகர் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக முதலமைச்சர் ...