நாக்பூரில் கனமழை – குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. முக்கிய சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புப் ...