Maharashtra government - Tamil Janam TV

Tag: Maharashtra government

இந்தி மொழியை எதிர்க்கவில்லை – முதல்வர் ஸ்டாலினுக்கு சிவசேனா பதில்!

இந்தி மொழியை சிவசேனா எதிர்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய கருத்துக்கு, அக்கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தி மொழி ...

ரேசன் கடை கோதுமையே தலைமுடி கொட்டியதற்கு காரணம் – மருத்துவ அறிக்கையில் தகவல்!

மகாராஷ்டிராவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திடீரென தலைமுடி கொ ட்டி வழக்கை விழுந்ததற்கு ரேசன் கடையில் வழங்கப்பட்ட கோதுமையே காரணம் என மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. ...

சரணடைந்த நக்சலைட்டுகள் – மகாராஷ்டிரா அரசுக்கு பிரதமர் பாராட்டு!

கட்சிரோலியில் 11 நக்சலைட்டுகள் சரணடைந்த நிலையில், மகாராஷ்டிர அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், தொலைதூர மற்றும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட ...