மகாராஷ்டிரா : சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய ஜீப்!
மகாராஷ்டிராவின் நாந்தேட் பகுதியில் சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் ஜீப் மிதந்தபடி சென்றது. மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி, பல்வேறு குடியிருப்பு பகுதியிலும் மழை வெள்ளம் ...