மகாராஷ்டிரா : வேளாண் பொருட்கள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து!
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள வேளாண் பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. நவி மும்பையின் துர்பே செக்டார் பகுதியில் வேளாண் விளைப்பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையின் ...