மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் மராத்தி பேசாததற்காகக் கடை உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு, அம்மாநில அமைச்சர் நிதேஷ் ரானே கண்டனம் தெரிவித்துள்ளார். இரு தினங்களுக்கு முன்னதாக தானேவில் உள்ள கடையின் உரிமையாளர், ...