மகாராஷ்டிரா : கனமழையால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கனமழை காரணமாக ரயில்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ...