மகாராஷ்டிரா : மெட்ரோ ரயிலில் சைக்கிள் கொண்டு செல்லும் காட்சி வைரல்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மெட்ரோ ரயிலுக்குள் சைக்கிளை பெண் ஒருவர் நிறுத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பையில் செல்லும் மெட்ரோ ரயில்களில் சைக்கிள் நிறுத்துவதற்கு ஏதுவாக ...