Maharashtra: Worker trapped in elevator rescued safely - Tamil Janam TV

Tag: Maharashtra: Worker trapped in elevator rescued safely

மகாராஷ்டிரா : லிப்டில் சிக்கி தவித்த தொழிலாளி பத்திரமாக மீட்பு!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில், 15 மணி நேரத்திற்கும் மேலாக லிஃப்டில் சிக்கித் தவித்த தொழிலாளியை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். தானேவில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் சுவற்றில், தொழிலாளி ஒருவர், லிஃப்ட் மூலம் வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென ...