உத்தரப்பிரதேசத்தில் ஓநாய் தாக்கியதில் மேலும் 2 பெண்கள் படுகாயம் – கிராம மக்கள் பீதி!
உத்தரப்பிரதேசத்தில் ஓநாய் தாக்கியதில் மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், பஹ்ரைச் கிராமத்தில் சுற்றித்திரியும் ஓநாய்கள் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 25க்கும் மேற்பட்டோர் ...