மகாத்மா காந்தியின் கனவுகளை நிறைவேற்றி உண்மையான அஞ்சலி செலுத்தும் பிரதமர் மோடி தலைமையிலான பாரதம் – அண்ணாமலை
பிரதமர் மோடி தலைமையிலான பாரதம் மகாத்மா காந்தியின் கனவுகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி, அவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்தி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...