ரோட்டில் கிடந்த நுாறு நாள் வேலை திட்ட ஆவணங்கள் !
ராமநாதபுரத்தில் கட்டுக்கட்டாக தேசிய நெடுஞ்சாலையில் கிடந்த நுாறு நாள் வேலை திட்ட தணிக்கை ஆவணங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ...