சமூக சீர்திருத்தவாதி கோவிந்தராவ் பூலே ஜெயந்தி : பிரதமர் மோடி வாழ்த்து!
ஜோதிராவ் கோவிந்தராவ் பூலே ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஜோதிராவ் கோவிந்தராவ் பூலே. எழுத்தாளரான இவர், சாதி எதிர்ப்பு உள்ளிட்ட சமூக சீர்திருத்த ...