மகா விஷ்ணுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
பிரதமரை கொன்று விடுவேன் என்று பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனை கைது செய்யாத திமுக அரசு, திருக்குறளை சுட்டிக்காட்டி ஒழுக்கம் பற்றி பேசிய பேச்சாளர் மகாவிஷ்ணுவை கைது செய்தது ...