செங்கல்பட்டு அருகே மின் விளக்கு எரியாததை கண்டித்து அனைத்துக்கட்சி சார்பில் ஆர்பாட்டம்!
தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்கு எரியாததை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி முதல் வண்டலூர் வரையிலான ...
