“மகேந்திரகிரி” போர்க்கப்பல் : நாட்டுக்கு அர்ப்பணிப்பு!
அதிநவீன அம்சங்களுடன் இந்திய கடற்படைக்காக கட்டப்பட்ட மகேந்திரகிரி போர்க்கப்பல் நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள மஸகான் கப்பல் கட்டும் களத்தில் கட்டப்பட்ட அதிநவீன மகேந்திரகிரி ...