இந்தி படமான சயாராவை பாராட்டிய மகேஷ் பாபு!
தெலுங்கு நடிகரான மகேஷ்பாபு இந்தி படமான சயாராவை பாராட்டியுள்ளார். அதில், சயாரா குழுவுக்கு வாழ்த்துகள் எனவும், சிறந்த கதைசொல்லல், தனித்துவமான நடிப்பு ஆகியவற்றுடன் திரைப்படம் அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது எனவும் கூறியுள்ளார். ...