தமிழக அரசின் தாமதம் காரணமாக முக்கிய ரயில்வே திட்டங்கள் முடக்கம் – அஸ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் மாநில அரசின் தாமதம் காரணமாகப் பல முக்கிய ரயில்வே திட்டங்கள் முடங்கியுள்ளதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே ...
