இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி அடையவில்லை : நிர்மலா சீதாராமன்
மேக் இன் இந்தியா என்ற இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி அடையவில்லை என மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மாநிலங்களவையில் மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் ...