வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது பகல் கனவு : அதிபர் சகோதரி கிம் யோ ஜாங்!
வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது பகல் கனவு என அந்நாட்டின் அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய மாநாட்டில், வடகொரியாவை அணுஆயுதமற்ற நாடாக்க ...