தென் மாவட்டங்களில் மழை : போர்க்கால நடவடிக்கை தேவை – அண்ணாமலை
சென்னை மழை வெள்ளத்தின்போது பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாக்கியது போல, செயலற்று இருக்காமல், தென் மாவட்டங்களில் உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளைத் தொடங்கி, மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட வேண்டும் ...