சபரிமலை மாளிகைபுரத்தம்மன் கோயிலை சுற்றி தேங்காய் உருட்ட தடை – கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு!
சபரிமலை மாளிகைபுரத்தம்மன் கோயிலை சுற்றி பக்தர்கள் தேங்காய் உருட்டுவதற்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் ...