விண்வெளிக்கு செல்லும் வீரரை திருமணம் செய்த நடிகை !
ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரரை தனது 43வது வயதில் திருமணம் செய்துகொண்டார் மலையாள நடிகை லீலா. கேரள மாநிலம் திரிசூரை சேர்ந்தவர் மலையாள நடிகையான லீனா மோகன் குமார். இவர் 1998-ஆம் ...