முத்துப்பந்தல் வாகனத்தில் வீதியுலா வந்த மலையப்ப சுவாமி!
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ நிகழ்வை முன்னிட்டு முத்துப்பந்தல் வாகனத்தில் வீதியுலா வந்த மலையப்ப சுவாமியை பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டு வழிபட்டனர். திருப்பதி ஏழுமலையான கோயில் வருடாந்திர ...