மியான்மர் போர் நிறுத்தத்தை நீட்டிக்க மலேசியா அழைப்பு!
மியான்மரில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க மலேசியா அழைப்பு விடுத்துள்ளது. மியான்மரில் கடந்த மார்ச் 28ஆம் தேதி அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 3500 பேர் ...