மலேசிய முருகன் கோயிலுக்கு பிரம்மாண்ட வேல் – தயாரிப்பு பணி தீவிரம்!
மலேசிய முருகன் கோயிலுக்கு அனுப்பி வைப்பதற்காக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பிரம்மாண்ட வேல் தயாரிக்கப்பட்டுள்ளது. மலேசியா கிலாங்கில் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது .இந்த ஆலயத்தில் ...