மலேசியா சிலம்ப போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு பாராட்டு விழா!
மலேசியா சிலம்ப போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த ...