மாலத்தீவு : படகிற்குள் புகுந்த தண்ணீர் – சுற்றுலாபயணிகள் பத்திரமாக மீட்பு!
மாலத்தீவில் சுற்றுலாபயணிகள் சென்ற படகிற்குள் கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் புகுந்த நிலையில் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஹுவான் என்ற கப்பல் திகுராவிலிருந்து மாலேவுக்குச் சென்று கொண்டிருந்தது. ...