மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உண்மை தெளிவாகியுள்ளது – ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர்
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உண்மை தெளிவாகியுள்ளதாக ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாலேகான் குண்டு வெடிப்பு ...