மால்டா நாட்டு கப்பல் கடத்தல்: தடுத்து நிறுத்திய இந்திய கடற்படை!
அரபிக் கடலில் சென்று கொண்டிருந்த மால்டா நாட்டுக் கப்பல் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அக்கப்பலைக் காப்பாற்ற இந்திய போர்க் கப்பல் விரைந்திருக்கிறது. ...