கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : அரையிறுதியில் இந்திய வீராங்கனை!
கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை மாள்விகா பன்சோத் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அசாமில் கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று ...