சேலம் – பெங்களூர் சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதல் – லாரி ஓட்டுநர் எரிந்து பலி!
சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து ...
