மருத்துவமனையில் மம்தா : உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்!
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நெற்றியில் பலத்த காயத்துடன் ரத்தம் கொட்டிய ...