விஜயகாந்த் மறைவு: மம்மூட்டி, மோகன்லால் இரங்கல்!
நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் மறைவுக்கு மலையாள திரையுலக உச்ச நட்சத்திரங்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து மம்மூட்டி வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், "விஜயகாந்த் இனி ...