கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி அரசு அதிகாரிகளை ஏமாற்றிய நபர் கைது!
கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி அரசு அதிகாரிகளை ஏமாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காவேரி ...
