நெல்லை அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!
நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். குஞ்சன்விளை பகுதியைச் சேர்ந்த முத்து பெருமாள் என்பவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த நிலையில், ...