சேரன்மகாதேவி அருகே சிமெண்ட் கல்லை ரெயில் தண்டவாளத்தில் வைத்தவர் கைது!
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சிமெண்ட் கல்லை ரயில் தண்டவாளத்தில் வைத்த நபரை போலீசார் கைது செய்தனர். செங்கோட்டை - ஈரோடு பயணிகள் ரயில் சேரன்மகாதேவி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் ...