கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர் கைது!
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்தனர். கங்காபுரம் நரிப்பள்ளத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற போலீசார் கள்ளச்சாராயம் ...