சென்னையில் மீன் பாடி வண்டிகளைக் குறிவைத்துத் திருடிய நபர் கைது!
சென்னையில் டிரை சைக்கிள்களை மட்டும் குறிவைத்துத் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஷேக் ஆயுப் என்பவர் டிரை சைக்கிள்களைத் திருடி விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதுகுறித்து கலியபெருமாள் என்பவர் செம்பியம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து ஷேக் ஆயுப்-ஐ கைது ...